Cricket team
ஆண் குழந்தைக்கு தந்தையானார் குர்னால் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் வீரர் குர்ணல் பாண்டியா. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரரான குர்ணல் பாண்டியாவும் ஆல்ரவுண்டரே. ஸ்பின் ஆல்ரவுண்டரான குர்ணல் பாண்டியா இந்தியாவிற்காக 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லில் 98 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,326 ரன்களை குவித்துள்ள அவர், 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த குர்னால் பாண்டியா, கடந்த சீசனில் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடினார்.
Related Cricket News on Cricket team
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!
விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
-
திடீரென வைரலான ரிலீஸ் இர்ஃபான் பதான் ஹேஷ்டேக் - குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ...
-
அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வுபெற்று விடுவார் - ரவி சாஸ்திரியின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வென்றுவிட்டால் ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: லங்கஷையர் வெற்றிக்கு உதவிய வாஷிங்டன் சுந்தர்!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்கெதிரான போட்டியில் லங்கஷையர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஆசிய கோப்பை & உலகக்கோப்பையை வெல்வதே எனது எண்ணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். ...
-
இந்திய வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரைன் லாரா!
முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். ...
-
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ...
-
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் - ரிக்கி பாண்டிங்கின் தேர்வு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யவேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நான் நன்றாக விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு டி20 உலகக்கோப்பை குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். ...
-
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவும், சிறப்பான ஒரு கிரிக்கெட்டை விளையாடும் விதமாகவும் நாங்கள் செயல்பட இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்துக்கு பிறகு இவர்தான் இந்திய அணி கேப்டன் - அருண் லால்!
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
ஓய்வை அறிவித்தார் லெண்டல் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47