Cricket team
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
West Indies ODI Squad: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தற்பொது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 ம்ற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Cricket team
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது. ...
-
அரைசதம் கடந்த ஆகாஷ் தீப்; பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
ஆகாஷ் தீப்பின் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது உண்மையில் இந்தியாவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு சென்றதுள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
கெனிங்ஸ்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் - பார்த்தீவ் படேல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்திற்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நாராயண் ஜெகதீசன் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs SA: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; ஹெட், ஹேசில்வுட் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார். ...
-
ஆர்ச்சருக்கு பதில் அட்கிசனுக்கு வாய்ப்பு தர வேண்டும் - ஸ்டூவர்ட் பிராட்!
ஓவல் டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
-
நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது. ...
-
டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47