Cricket team
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்
Related Cricket News on Cricket team
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அடுத்தடுத்து சாதனைகளை குவித்து அசத்தும் ஜோ ரூட்; குவியும் வாழ்த்துக்கள் !
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 20ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை ஜோ ரூட் படைத்து அசத்தியுள்ளார். ...
-
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG: விராட் கோலி, ரிஷப் பந்தை முந்திய ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
ஒரு அணியாக நாங்கள் மேம்பட வேண்டியது அவசியம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: சதமடித்து அசத்திய ஜோ ரூட், ஹாரி புரூக்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 492 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
அலெஸ்டர் குக்கின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
மயங்க் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமுல் இல்லை என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார். ...
-
பவுன்சர் வீசி பேட்டருக்கு ஷாக் கொடுத்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் பவுன்சர் மூலம் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47