Cricket team
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
அதன்பின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Related Cricket News on Cricket team
-
PAK vs ENG, 1st Test: சச்சினின் மற்றொரு சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
வங்கதேச அணியின் அனுபவ வீரரான மஹ்முதுல்லா இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் அவரை மட்டுமே சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது. ...
-
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ...
-
பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லரை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார். ...
-
நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47