Cricket
ஆஸி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 20 வீரர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் ஜை ரிச்சர்ட்சமின் பெயர் இடம்பெறவில்லை. ஜோஷ் இங்கிலிஷ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். 25 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், ஆஸ்திரேலிய அணிக்காக 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 3 டெஸ்டுகள், 13 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட 17 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த டிம் பெயின் (தற்காலிக ஓய்வு), ஜேம்ஸ் பாட்டின்சன் (ஓய்வு), கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தற்போதைய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
Related Cricket News on Cricket
-
ஐபிஎல் திருவிழா 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன. ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!
மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி பாட் கம்மின்ஸ் தனது எண்ட்ரியை கொடுத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் மும்பை அணியும், வெற்றிப் பயணத்தை வீறுநடை போட காத்திருக்கும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. ...
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஐசிசி கனவு அணியில் இந்திய வீராங்களுக்கு இடமில்லை!
ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டு பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியில் இந்திய அணியில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
15அவது சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. ...
-
ஸ்டார்க் தம்பத்திக்கு வாழ்த்து தெரிவித்த ஐசிசி!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற போது அந்த உலகக்கோப்பையுடன் மிட்செல் ஸ்டார்க், அலீசா ஹீலி இருக்கும் புகைப்படத்தையும் , இன்று இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: அலியா ஹீலி அபாரம்; இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47