Cricket
விராட் கோலி குறித்து கருத்து கூறிய வாகன்; கொந்தழித்த ரசிகர்கள்!
இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்-க்கும் கேப்டனாக விளங்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதற்கு அவரது கேப்டன்சி-யும் ஒரு முக்கியமான தடையாக பேசப்பட்டது. இதன் காரணமாக பணிச் சுமையை குறைக்கும் நோக்கில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியை துறந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கேப்டன் பதவி பிசிசிஐ-யால் பறிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்புவதாக கோலி கூறியும் அதனை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டதால் கோலியின் பதவியை பறித்துள்ளது.
Related Cricket News on Cricket
-
SA vs IND: இந்திய அணியின் கூடுதல் வீரர்களாக சஹார், சைனி சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார், நவ்தீப் சைனி உள்பட 4 பேர் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
பதவி விலக மறுத்த விராட் கோலி; அதிரடி முடிவை எடுத்த பிசிசிஐ!
இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஆஷஸ்: ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறும்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
கோலியின் ஒருநாள் கேப்டன்சியும் பறிப்பு - ரசிகர்கள் கொந்தளிப்பு!
வெற்றி விகிதத்தில் 70 சதவீதத்திற்கு மேல் இருந்தும், விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜனவரியில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து ஒருநாள் தொடர்!
வரும் ஜனவரி மாத இறுதியில் நெதர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
SA vs IND: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான்?
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷாருக், வாஷிங்டன் அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
SA vs IND: டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கும் வில்லியம்சன்!
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடரில் ரஹானே தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ...
-
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
SA vs IND: புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47