Dhoni
தோனியின் கேப்டன்சியை புகழந்த லுங்கி இங்கிடி!
இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007இல் தம்மிடம் வழங்கப்பட்ட பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2011இல் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
அதேபோல் 2013இல் தாம் வளர்த்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் அதிரடியான பேட்ஸ்மேன், சிறப்பான விக்கெட் கீப்பர் உட்பட பல பரிணாமங்களை கொண்டவர்.
Related Cricket News on Dhoni
-
சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!
சிஎஸ்கே தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ஜடேஜா நீக்கியது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் கருத்து கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ஜடேஜா?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதை ரவீந்திர ஜடேஜா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ...
-
தோனிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
லண்டனில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ‘தல’ தோனி!
லண்டனில் தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனி பிறந்தநாள்: 41 அடி கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
தோனியின் 41ஆவது பிறந்தநாளை ஒட்டி விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் 41 அடி கட் அவுட்டை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
தோனியுடன் பந்தை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர்!
ரிஷப் பந்த் தோனியை போல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test : தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம் தோனியை அவர் முந்தியுள்ளார். ...
-
மோர்கனும் தோனியைப் போன்றவர் - மொயீன் அலி
எம்எஸ் தோனி போலவே ஈயன் மோர்கனும் அணியில் உள்ள தனது வீரர்களை நம்பி அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுத்தார் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
தோனி குறித்த சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ...
-
எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
தனது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான், இன்றைக்கு தான் பெரிய பிளேயராக திகழ்வதற்கு காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய இரு சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் தினேஷ் கார்த்திக். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
தோனி தன்னை மெருகேற்றினார் - ஹர்திக் பாண்டியா
சரியான வாய்ப்புகள் தோனியிடம் இருந்து கிடைத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24