Dinesh karthik
தினேஷிற்கு பதிலாக பந்தை தான் களமிறக்க நினைத்தேன் - காரணத்தை விளக்கிய ரோஹித்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Related Cricket News on Dinesh karthik
-
மீண்டும் பினீஷராக மாறிய காரணத்தை விளக்கிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட, பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோர் எனக்கு உதவினார்கள் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd T20I: ரோஹித், தினேஷ் காட்டடி; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது. ...
-
தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் யாருக்கு இடம்? - ஆடம் கில்கிறிஸ்ட் பதில்!
இந்திய அணியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக ஆடியே தீரவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார். ...
-
தோனியின் அருமை இப்போது புரியும் - ரவி சாஸ்திரி!
தினேஷ் கார்த்திக் செய்த தவறு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, எம்எஸ் தோனியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடி கொடுக்கிறதா இந்திய அணி?
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்திய அணி நிர்வாகம் செயல்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
-
இந்திய அணி தேர்வை விமர்சித்த கம்பீர்; ரசிகர்கள் சாடல்!
இந்திய அணியின் பிளேயிங் லெவலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
‘கனவு நிஜமாகிவிட்டது’ - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஹர்ஷல் கம்பேக்!
டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி!
லங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு தீபக் ஹூடாவை ஏன் சேர்த்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவணங்கிய தினேஷ் கார்த்திக்!
சிக்கர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு மறுமுனையிலிருந்த தினேஷ் கார்த்திக் தலைவணங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs PAK: பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் இல்லாதது குறித்து கவுதம் காம்பீர் காட்டம்!
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பந்த் தான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சபா கரீம்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி சகிப்புதன்மையற்றவர் - தினேஷ் கார்த்திக்!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது ரவி சாஸ்திரி பயிற்சியின்கீழ் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி எந்தெந்த விஷயத்தில் கோபப்படுவார் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47