Dr khan
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 144 ரன்களில் சுருட்டியது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 2 ரன்களிலும், காலின் முன்ரோ 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆகா சல்மான் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Dr khan
-
இந்திய அணியில் அசத்திய சர்ஃப்ராஸ்; ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்குமா?
இந்திய அணியில் இடம்பிடித்ததுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சர்ஃப்ராஸ் கான், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இலங்கை கேப்டன் வநிந்து ஹசரங்கா படைத்துள்ளார். ...
-
ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
இந்த விக்கெட்டைப் பற்றி எனக்குத் தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், எப்போதும் அது சாதகமான முடிவாக அமையுன் என்பது எங்களுக்கு தெரியும் என ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
3rd Test, Day 4: மீண்டும் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 557 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ஷதாப், சல்மான் அரைசதம்; லாகூரை பந்தாடியது இஸ்லாமாபாத்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். ...
-
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா தான் என்னை வழி நடத்தினார். அதற்காக நான் அவருக்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும் என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராலாகி வருகிறது. ...
-
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
தனது அறிமுக போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கானை சக வீரர் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24