Dr khan
யு19 உலகக்கோப்பை 2024: அமெரிக்காவை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தன. இதில் அதார்ஷ் சிங் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் குல்கர்னியுடன் இணைந்த முஷீர் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 155 ரன்களைச் சேத்தனர்.
Related Cricket News on Dr khan
-
யு19 உலகக்கோப்பை 2024: சதமடித்த அர்ஷின் குல்கர்னி; அமெரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
அயர்லாந்து அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
ரோஹித் பேட்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்துவார் - ஜாகீர் கான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட கொஸ்; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பையில் இந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும் - ஜாகீர் கான்!
இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார். ...
-
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆவேஷ் கான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24