Dr khan
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி கீரெல் பொல்லார்டின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் தைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும், ஆகா சல்மான் - ஷதாப் கான் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமும், ஹைதர் அலியின் சிறப்பான ஃபினிஷிங்கின் மூலமாகவும் அந்த அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெர்றிபெற்றது.
Related Cricket News on Dr khan
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் வாய்ப்பை உறுதிசெய்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலர்ந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மி அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணியானது 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கான்; லாகூர் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பாபர் ஆசாமின் அதிரடியான சதத்தின் மூலம் பெஷாவர் ஸால்மி அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் முஷீர் கான் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24