Dr khan
இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7ஆவது வெற்றியை பெற்றது. லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 6ஆவது தோல்வியை தழுவியது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Cricket News on Dr khan
-
மொஹ்சின் கானை புகழ்ந்து தள்ளிய குர்னால் பாண்டியா!
அறுவைசிகிச்சை செய்துவிட்டு வந்து இப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மொஹ்சின் கான் அதீத தைரியம் கொண்டவர் என்று அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா புகழ்ந்துள்ளார். ...
-
தனது அபாரமான பந்துவீச்சு குறித்து மனம் திறந்த மொஹ்சின் கான்!
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என மொஹ்சின் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மொஹ்சின் கான் அபாரம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது ...
-
SL v AFG: இலங்கை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரஷித் கான் போராட்டம் வீண்; குஜராத்தை வீழ்த்தியது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சூர்யா மிரட்டல் சதம்; 218 ரன்களை குவித்தது மும்பை!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தின் மூலம் 218 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஷாருக், பிரார் இறுதிநேர அதிரடியில் 179 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்கள் நாட்டின் 1000க்கும் மேற்பட்ட ஸ்பின்னர்ஸ் உள்ளனர் - ரஷித் கான்!
உண்மையிலேயே எங்களது நாட்டில் (ஆஃப்கானிஸ்தானில்) ஆயிரத்திற்கும் அதிகமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
குற்றங்களை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும், கூச்சமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரஷீத் கான், நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திசைகளிலும், வெவ்வேறு வேகத்திலும் பந்து வீசுபவர்கள் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: பேட்டிங் சொதப்பிய ராஜஸ்தான்; குஜராத்திற்கு எளிய இலக்கு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 118 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24