F4 indian
புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பிடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஒவரில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட் யாரென்றால் இங்கிலாந்தின் புதிய கேப்டன் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர்.
பட்லர் விளையாடிய முதல் பந்திலேயே போல்ட் ஆக்கினார் புவனேஷ்வர்குமார். நல்ல பார்மில் இருந்த பட்லரை வீழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி பாராட்டி மகிழ்ந்தனர். 2ஆவது டி20 போட்டி இன்று இரவு எட்ஜ்பாஸ்டனில் இரவு 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.
Related Cricket News on F4 indian
-
இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது சந்தேகமே - மைக்கேல் வாகன்!
தற்போது உள்ள இந்திய அணியை வைத்து அவர்களால் உலககோப்பையை வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் அதனை உறுதியாக கூற முடியாது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் சௌரவ் கக்குலி - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி என சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். ...
-
இப்போது வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல் எங்களுக்கு இருக்காது - சௌரவ் கங்குலி!
பிசிசிஐயில் தாம் தலைவராக இருந்த 3 வருடம் பொற்காலமாக இருந்தது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டபடும் புவனேஷ்வர்; ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியை கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு, 2ஆவது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடியதுதான் காரணம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிகக்கடுமையாக சாடியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் தோல்வியையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பின்னடவை சந்தித்துள்ளது. ...
-
SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
-
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரபல இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தர வேண்டும் - கிரேம் ஸ்வான்
யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24