Fa board
ஐபிஎல்-லை புறக்கணித்த வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தது.
அதேசமயம் சில வீரர்கள் காயம் காரணமாக, சில வீரர்களும் சொந்த காரணங்களுக்காக விலகினர். அதில் குறிப்பிடத்தக்க வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.
Related Cricket News on Fa board
-
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தத ஐசிசி!
சென்னை மைதானத்தில் போட்டிகள் வேண்டாம் என பாகிஸ்தான் அணி வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதை உலகக்கோப்பை அட்டவணை தெளிவுபடுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. ...
-
பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிலிருந்து விலகுவதாக பிசிபி தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார். ...
-
சென்னையில் எங்களுக்கு போட்டி வேண்டாம்: அடம்பிடிக்கும் பாகிஸ்தான்!
உலககோப்பையில் பங்கேற்கத் தயார். ஆனால் போட்டிகளை நாங்கள் சொல்லும் மைதானங்களில் வைக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களது ஆலோசனையை ஏசிசி ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி- நஜாம் சேதி!
ஆசிய கோப்பை 2023 தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துவது தொடர்பாக நாங்கள் முன்வைத்த யோசனையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு நோ சொன்ன ஆசிய அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு மேலும் சிக்கலளிக்கும் விதமாக அந்த அணியின் ஹைபிரிட் மாடலை இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நிராகரித்துள்ளன. ...
-
இங்கிலாந்தின் ஒப்பந்த பட்டியளிலிருந்து வெளியேறு ஜேசன் ராய்; ரசிகர்கள் அதிர்ச்சி!
அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார். ...
-
பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை விவகாரத்தில் ஐசிசி தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன் - நஜம் சேதி!
ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஐசிசி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: மீண்டும் பழைய நிலைபாட்டை கையிலெடுக்கும் பாகிஸ்தான்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்? பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!
நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24