Fa cup
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது முன்னணி வீரராக விளையாடி வருகிறார். அவரோடு இணைந்து விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த இரண்டு வீரர்களுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் அசைக்க முடியாத வீரர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து 67 இன்னிங்ஸ்களில் 3,973 ரன்களை 63 ரன்கள் என்கிற சராசரி உடன் குவித்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் 14 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.
Related Cricket News on Fa cup
- 
                                            
அர்ஷ்தீப் சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று இன்னும் புரியவில்லை - பரத் அருண்!இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நாங்கள் இருக்கும் போது இடதுகை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று நினைத்து உருவாக்கினோம். அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்த ஆஃப்கானிஸ்தான்!ரன் ரேட் விசயத்தில் தங்களுக்கு தவறு இழைக்கப்பட்டதாக ஆஃப்கானிஸ்தான் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: போட்டி நடுவர்கள் மற்றும் கள நடுவர்கள் அறிவிப்பு!உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் கள நடுவர்களாகவும், 4 பேர் போட்டி நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதியின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான கருத்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலடி கொடுத்துள்ளார். ... 
- 
                                            
கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... 
- 
                                            
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs BAN, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!அக்சர் பட்டேல் போன்ற 8ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா!பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் கையாளக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள், இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
முடிவுக்கு வருகிறதா ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பயணம்?இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த பாபர் ஆசாம்!இந்தியாவுடனான போட்டியில் தங்களுடைய 100 செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிச்சயம் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        