Fa cup
நீங்க வாய்ப்பு தரலைனா என்ன...நான் அங்க போய் விளையாடுறேன் - சஹால் எடுத்த அதிரடி முடிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் இதுவரை 72 ஒருநாள் மற்றும் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 27.13 சராசரியில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, சாஹல் சர்வதேச டி20 போட்டிகளில் 25.09 சராசரியில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தான், 2023 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த செய்தியானது வெளியானபோது இந்திய ரசிகர்களும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஹல் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில், சாஹல் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
Related Cricket News on Fa cup
- 
                                            
PAK vs BAN, Asia Cup 2023: இமாம், ரிஸ்வான் அரைசதம்; பாகிஸ்தான் அபார வெற்றி!வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி பசியுடன் உள்ளார் - சுனில் கவாஸ்கர்!இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கு வைப்பார் என்று சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
வக்கார் யுனிஸின் சாதனையை சமன் செய்த ஹாரிஸ் ராவுஃப்!அதிவேகமாக 50 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது பாகிஸ்தான் வீரர் எனும் வக்கர் யூனிஸின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன் செய்துள்ளார். ... 
- 
                                            
PAK vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்தை 193 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
முகமது நபி எங்களிடமிருந்து ஆட்டத்தை தட்டிசென்றார் - தசுன் ஷனகா!ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நேரத்தில் அவர் ஆடியதை பார்க்கும்போது எங்களிடமிருந்து போட்டியை பறித்துச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டேன் என்று இலங்கை கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!எதிர்வரும் உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக நான் விளையாடவில்லை - புவனேஷ்வர் குமார்இந்திய அணியில் இப்பொழுது ஒரு அங்கம் கிடையாது. ஆனால் இது என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங்!யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs AFG, Asia Cup 2023: ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் விலகல்!காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். ... 
- 
                                            
ராகுல், இஷான் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? - ரோஹித் சர்மா பதில்!கேஎல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        