Fa cup
உலகக் கோப்பை அணிக்கு தேர்வாவது எனது கையில் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷாக்னேவின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
Related Cricket News on Fa cup
- 
                                            
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வித்தியாசமானவர்கள் - ஷுப்மன் கில்!பாகிஸ்தான் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs BAN, Asia Cup 2023: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
பாபர் ஆசாம் உலக தரம் வாய்ந்த வீரர் - ஷுப்மன் கில்!தற்போதைய கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் விளையாட்டை பார்த்து பின் தொடர்கிறிர்களா என்ற கேள்விக்கு ஷுபமன் கில் பதிலளித்துள்ளார். ... 
- 
                                            
IND vs PAK, Asia Cup 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ரிஷப் பந்த் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரர் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். யாராவது முதல் பந்தில் இருந்தே எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்திற்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பணிச்சுமை அதிகம் - ஹர்திக் பாண்டியா!மற்ற வீரர்களை காட்டிலும் எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம். ஏனெனில் நான் ஒருஆல்ரவுண்டர் எனவே என்னுடைய பணிச்சுமையை அதிகமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் சிறப்பு வாய்ந்தது - ஷாஹின் அஃப்ரிடி!இதுவரையில் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்று கடந்த போட்டியில் வீசியதை சொல்ல முடியாது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் பல இருக்கும் என பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்!இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
சஞ்சு சாம்சனுக்கு இந்த ஓரு வாய்ப்பு தான் உள்ளது - சுனில் கவாஸ்கர்!சஞ்சு சாம்சன் போன்றவர் தொடர்ந்து பெரிய பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே அணியில் ஆட்டோமேட்டிக் தேர்வாக இருப்பார். என்னைக் கேட்டால் இது தான் அவர் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கான ஒரே வழியாகும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸி - பாக் அணிகள் மோதும் - மிட்செல் மார்ஷ்!இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த விரேந்திர சேவாக்!இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வைத்து ஒரு கனவு அணியை அமைத்துள்ளார். ... 
- 
                                            
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        