Faf du plessis: Cricket News & Match Updates
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கோரி ஆண்டர்சனின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது ஃபின் ஆலனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதானையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தனர். Read More...
Related Cricket News for Faf du plessis - Tesst
MLC 2024: சதடித்த ஃபின் ஆலன்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் யூனிகார்ன்ஸ்!
VIDEO: लगा दो मुहर! कोरी एंडरसन ने पकड़ लिया है MLC 2024 का 'कैच ऑफ द टूर्नामेंट'
7 पारी में 375 रन,40 साल के फाफ डु प्लेसिस का बल्लेबाजी में धमाल,3 साल पहले खेले थे आखिरी इंटरनेशनल मैच
MLC 2024: ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடி; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
MLC 2024: राशिद खान की तूफानी पारी गई बेकार, फाफ डु प्लेसिस-डेवोन कॉनवे के दम पर जीते सुपर किंग्स
केएल राहुल का आरसीबी में जाना तय, फाफ डु प्लेसिस की जगह बनेंगे कप्तान
W,W,W,W,W: मार्नस लाबुशेन में T20 क्रिकेट में गेंदबाजी का अनोखा रिकॉर्ड बनाया,ऐसा करने वाले दुनिया के दूसरे खिलाड़ी बने
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
फाफ डु प्लेसिस ने तूफानी शतक ठोककर T20 में बनाया अनोखा World Record,12 चौके 5 छक्के ठोककर एडम गिलक्रिस्ट को छोड़ दिया पीछे
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
4 खिलाड़ी जिन्हें रिटेन कर सकती है RCB! IPL 2025 में होगा मेगा ऑक्शन
IPL 2024: एलिमिनेटर से बाहर हो जानें के बाद रायडू ने उड़ाया RCB का मजाक, कहा- एक जेंटल रिमाइंडर
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47