For csk
ஐபிஎல் 2023: கான்வேவை க்ளீன் போல்டாக்கிய ஷமி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
ஒரு புறம் ருத்துராஜ் கெய்க்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், மறுபுறம் 6 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது முகமது ஷமி வீசிய பந்து, கான்வேவின் ஸ்டம்பை பதம் பார்த்தது. இது சிஎஸ்கேக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
Related Cricket News on For csk
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது சீசன் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...
-
ஐபிஎல் 2023: முகேஷ், மோசின் விளையாடுவது சந்தேகம்!
இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு அட்டவணை!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுமென ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ...
-
சிஎஸ்கே அணி தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது - மொயீன் அலி!
சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி ஊக்கமளித்தார்கள். இதில் உள்ள பெரிய ஆச்சரியமே என்னை மீண்டும் தக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார்கள் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஒவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்கள் பட்டியல் மற்றும் கையிருப்பு தொகை!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள தொகையின் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: ஓவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் முழு விபரம்!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
பிசிசிஐக்கு குட்-பை சொன்ன சுரேஷ் ரெய்னா; அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். ...
-
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுனில் கவாஸ்கரின் பேச்சு!
ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் பிரயோகித்த வர்ணனை ஒன்று சர்ச்சையாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு இரண்டு புதிய நம்பிக்கைகள் கிடைத்துள்ளன - எம் எஸ் தோனி!
சிஎஸ்கே அணியின் கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து எம்.எஸ்.தோனி நம்பிக்கையுடன் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஒற்றையாளாய் போராடிய மொயின் அலி; ராஜஸ்தானுக்கு 151 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24