For india
விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய பிரெட் லீ!
விராட் கோலி ஃபார்மல் இல்லாமல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணமாக பலர் கூறுவது விராட் கோலி கடைசியாக சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது என்பதுதான். அண்மைக்காலமாக விராட் கோலி ரன் அடிக்க தொடங்கினாலும் , சில தவறுகளை தொடர்ந்து செய்து ஆட்டம் இழந்து வருகிறார். குறிப்பாக ஆப் சைடில் செல்லும் பந்தை அடிக்க முயன்று, விக்கெட் கீப்பரிடம் ஆட்டம் இழந்து வருகிறார்.
Related Cricket News on For india
-
விராட் கோலி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்த கபில்தேவ்!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ...
-
இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
விராட் கோலியின் பிரச்சனைக்கு இவர்கள் இருவரும் தான் தீர்வு - மாண்டி பனேசர்!
விராட் கோலியை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வர 2 பேரால் மட்டுமே முடியும் என மாண்டி பனேசர் கூறியுள்ளார். ...
-
ENG vs IND: விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜோஸ் பட்லர்!
விராட் கோலியும் மனிதர்தான் என்று தெரிவிக்கும் இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் அவரை நீக்குவதற்கு முன்பாக ஏற்கனவே செய்துள்ள சாதனைகளையும் பெற்று கொடுத்துள்ள வெற்றிகளையும் நினைத்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சனங்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா தரமான பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
ENG vs IND: விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்த பாபர் ஆசாம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு பெவிலியன் திரும்பிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 2nd ODI: இந்திய அணியின் தோல்வி குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
இந்த டார்கெட் என்பது சேசிங் செய்ய முடியாத அளவுக்கு கடினமான ஒன்று எல்லாம் கிடையாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd ODI: டாப்லி வேகத்தில் வீழ்ந்த இந்தியா; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ...
-
ENG vs IND, 2nd ODI: லார்ட்ஸில் வரலாற்று சாதனை நிகழ்த்திய சஹால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணியின் யுஸ்வேந்திர சாஹல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ...
-
விராட் கோலியின் திறமை, சாதனைகளை அனைவரும் அறிவோம் - ஆஷிஷ் நெஹ்ரா!
நிறைய சாதனைகளை நிகழ்த்தியதால் விராட் கோலிக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 2nd ODI: இங்கிலாந்தை 246-ல் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் - மொயீன் அலி
தோல்வி எங்களை ஒன்றும் செய்யாது, நாங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24