For new zealand
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப் 1இல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் , அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அலெக்ஸ் ஹாலெஸ் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
Related Cricket News on For new zealand
-
டி20 உலகக்கோப்பை: பட்லர், ஹேல்ஸ் அரைசதம்; நியூசிலாந்துக்கு 180 டார்கெட்
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை - சேத்தன் சர்மா!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தினேஷ் கார்த்திக் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான தகவல் ஒன்றினை கொடுத்துள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பிரித்வி, உமேஷ், பிஷ்னோய்!
இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ...
-
நியூசிலாந்து vs இங்கிலந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரரான பிரித்வீ ஷா இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; தவான், ஹர்திக் கேப்டன்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்வி குறித்து வேதனை தெரிவித்த தசுன் ஷனகா!
நியூசிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் சொதப்பியதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சை ரன் அவுட்டிற்கு தீர்வினை கண்டுபிடித்த நியூசி வீரர்; வியப்பில் ரசிகர்கள்!
ஸ்டிரைக்கர் ரன்வுட் (மன்கட்) பிரச்சினையை சரி செய்வதற்காக நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் செய்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிசெய்த நியூசிலாந்து!
டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: கிளென் பிலீப்ஸ் காட்டடி சதம்; இலங்கைக்கு 168 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை: இன்று சிட்னியில் நடக்கும் போட்டியில் மோதும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, புள்ளிப்பட்டியளில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24