From virat kohli
மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 9 பந்துகளை சந்தித்த நிலையிலும் அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் 0 ரன்னில் வில்லியம் ஓ ரூர்க் பந்தில் கிளென் பிலிப்ஸ் அருமையான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இப்போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
Related Cricket News on From virat kohli
-
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - கௌதம் கம்பீர்!
பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விராட் கோலியுட ஒப்பிட்டு சக அணி வீரர் ஃபகர் ஸமான் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி கேப்டனாக புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
PAK vs ENG: விராட் கோலி, ரிஷப் பந்தை முந்திய ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
விராட் கோலியின் இடத்தை ரியான் பராக் நிரப்புவார் - ஹர்பஜன் சிங்!
இந்திய டி20 அணியில் விரட் கோலி விட்டுச்சென்ற இடத்தை இளம் வீரர் ரியான் பராக் நிரப்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24