From virat kohli
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையேயான மோதலும் ஒன்று. அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்தபோது விராட் கோலி கேப்டனாக இருந்தார். அந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது.
அந்த சமயத்தில், அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையே கடும் மோதல் இருந்துவந்தது. அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தினமும் விராட் கோலி தனக்கு மெசேஜ் செய்ததாக வினோத் ராய் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Related Cricket News on From virat kohli
-
ஐபிஎல் 2022: சுப்மன் கில்லிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிங் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு, முன்னாள் கேப்டன் கோலி இன்ப அதிர்ச்சி ஒன்றை தந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியளித்துள்ளார். ...
-
பும்ராவின் திறமையை கண்டறிய கோலி மறுத்துவிட்டார் - பார்த்தீவ் படேல்!
2014இல் பும்ராவின் திறமையை கண்டறிய விராட் கோலி மறுத்துவிட்டார் என என விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஃபாஃப், விராட், தினேஷ் மிரட்டல்; இலக்கை எட்டுமா பஞ்சாப்?
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐபிஎல் 2022: முதல் போட்டிக்காக உற்சாகத்தில் இருக்கும் விராட் கோலி!
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி விட்ட விராட் கோலி தனது அணியின் முதல் போட்டி குறித்து பரவசமாக உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
இது வேறும் பிரேக் தான் - ஆர்சிபி கேப்டன்சி குறித்து அஸ்வினின் கருத்து!
பெங்களூர் அணியில் சாதாரண வீரராக விளையாடும் விராட் கோலி வரும் காலங்களில் மீண்டும் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
கோலி, ஸ்மித் பேட்டிங் குறித்து விமர்சித்த முன்னாள் பாக் வீரர் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சொந்த மண்ணில் மட்டுமே விளையாட பழகி உள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் சமீப காலங்களாக சதங்களை எளிதாக அடிக்க முடியவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் விமர்சித்துள்ளார். ...
-
இந்த தொடரில் சுதந்திரமாக விளையாடவுள்ளேன் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன் என ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பையில் விளையாடும் விராட் கோலி?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரஞ்சிக் கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல்: கோலியுடனான மோதம் குறித்து மனம் திறந்த கம்பீர்!
கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிளென் மேக்ஸ்வெல்!
விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24