Gt vs lsg
ஐபிஎல் 2022: 6ஆவது தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 24 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மனீஷ் பாண்டே அடித்து ஆடி 29 பந்தில் 38 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் ஆடினார் கேப்டன் ராகுல். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Gt vs lsg
-
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் அபார சாதனை!
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் ஒரு மாஸ் சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் அவரை ரசிகர்கள் லெஜண்ட் கில்லர் என்று போற்றி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல் அபார சதம்; மும்பைக்கு 200 இலக்கு!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: தனது புதிய முயற்சி குறித்து மனம் திறந்த அஸ்வின்!
டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்டர் வெளியேறுவது இனிமேல் அடிக்கடி நடக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் கவனம் ஈர்த்த குல்தீப் சென்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார் இளம் பவுலர் குல்தீப் சென். ...
-
அஸ்வின் செய்தது சரியா? ஐபிஎல்-ல் புதிய சர்ச்சை!
ஐபிஎல் தொடரிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வினின் ரிட்டயர்ட் அவுட்; சஞ்சு சாம்சன் விளக்கம்!
ரவிச்சந்திரன் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் ஆனது யாருடைய முடிவு என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெளிவுபடுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்கள் வெற்றிக்கு காரணம் அவர் தான் - சஞ்சு சாம்சன் பாராட்டு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்திய சாஹலை, ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நடுவரிடம் கடிந்து கொண்ட சஹால், சாம்சன்!
நேற்றையப் போட்டியில் சஹல், நடுவரிடம் சென்று கோபத்தில் கத்தினார். தொடர்ந்து சாம்சனும் நடுவரிடம் வந்து இது எப்படி ஒயிட்? என கேட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹால் சாதனை!
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தானின் சாஹல் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். ...
-
ஐபிஎல் 2022: புதுமைகளை புகுத்தும் அஸ்வின்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 'ரிட்டயர்ட் அவுட்' மூலம் வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் எனும் வரலாற்றை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; ஒற்றையாளய் போராடிய ஹெட்மையர்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24