Harbhajan singh
உலகக்கோப்பை தொடருக்கான ஹர்பஜன் சிங்கின் கணிப்புகள்!
இன்னும் சில தினங்களில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், உலகக்கோப்பையில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? அதிக ரன்கள் குவிக்க போகும் வீரர் யார்? அதிக விக்கெட்டுகள் கைப்பற்ற போகும் வீரர்? அரையிறுதிக்கு செல்ல போகும் அணிகள் எது? என்பது குறித்தான தனது கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.
Related Cricket News on Harbhajan singh
-
சூர்யகுமார் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்!
சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக யாரை மாற்றுவது? என்பது பற்றி எனக்கு கவலையே கிடையாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!
அக்சர் பட்டேல் போன்ற 8ஆவது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக சஹால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங்!
யுஸ்வேந்திர சாஹல் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை - ஹர்பஜன் சிங்!
நல்ல பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னால் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு இளைஞர். அவர் எதையும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பசியுடன் இருக்கக்கூடியவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கினை (707) பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்து அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் அல்லது யஷஷ்வி ஜெய்ஸ்வால் யாருக்கு ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவன் இது தான் என்று தன்னுடைய கருத்தை ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
ரோஹித்தை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருப்பது சரி கிடையாது. அவர் ரன்கள் எடுப்பதில்லை, எடையை குறைக்கவில்லை, சிறப்பான கேப்டன் இல்லை இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் கிடையாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47