Hardik pandya
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்
Related Cricket News on Hardik pandya
-
IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND vs BAN, 2nd T20I: நிதீஷ், ரிங்கு அதிரடி அரைசதம்; வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ...
-
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடர்; சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து நீக்கும் மும்பை இந்தியன்ஸ்; அடுத்த கேப்டன் இவர் தான்?
எதிர்வரவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை நீக்கி, அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - ரவி சாஸ்திரி!
ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன் முழு பிட்னஸுடன் பந்துவீசினால் அவர் தொடர்ச்சியாக அணியில் விளையாடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஹர்திக்கின் ஃபிட்னஸ் காரணமாகவே இம்முடியை எடுத்துள்ளோம் - அஜித் அகர்கர் விளக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய நியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படாதது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் இந்திய அணியின் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24