Haris rauf
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் அணியானது, டி20 தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் முழுமையாக தொடரை இழந்து சரணடைந்தது.
அந்தவகையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஹோபார்ட்டில் நடந்தது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.
Related Cricket News on Haris rauf
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd T20I: ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்; தொடரை வென்று ஆஸி அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd T20I: ஆஸ்திரேலியாவை 147 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!
தன்னை விமர்சித்த ரசிகரை தாக்க முயன்றதாக காணொளி வெளியாக வைரலான நிலையில், அதற்கான விளக்கத்தை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை 119 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் அடுத்தடுத்து கேட்சுகளை விட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் காயம் காரணமாக நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தம் மற்றும் அவர் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட தடை விதித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் மத்திய ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 01,2023ஆம் தேதியுடன் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
-
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24