Hi rohit
மிடில் ஆர்டரில் நமது பிரச்சனை தீர்ந்துவிட்டது - ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என்ற கைப்பற்ற நிலையில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஒருநாள் தொடரை காட்டிலும் டி20 தொடரில் வலுவான அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவிக்க அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் மட்டுமே குவிக்க 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
Related Cricket News on Hi rohit
-
ரோஹித் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் - சேத்தன் சர்மா!
ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
களத்தில் ஆக்ரோஷமடைந்த ரோஹித் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆஅவது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார், ரோவ்மன் பவலின் கேட்ச்சை கோட்டைவிட்ட கோபத்தில், கேப்டன் ரோஹித் சர்மா பந்தை எட்டி உதைந்த காணொளி சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
புவனேஷ்குமார் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரோஹித் சர்மா!
புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் ரோஹித்துடன் களமிறங்குவது யார்? - முன்னாள் வீரர்களின் கருத்து!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் கருத்து கூறியுள்ளனர். ...
-
IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது குறித்து ரோஹித் சர்மா!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிகள் இணைக்கப்படாதது குறித்து ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ...
-
பந்துவீச்சாளர்கள் தான் வெற்றிக்கு காரணம் - ரோஹித் சர்மா
பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் வெஸ்ட் இண்டீசை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த முடிந்ததாக ரோஹித் குறிப்பிட்டுள்ளார். ...
-
IND vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலக சாதனைக்கு போட்டியிடும் கோலி - ரோஹித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைக்க இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
IND vs WI, 1st T20I: தொடர் வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளின் புள்ளி விவரங்கள்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சில புள்ளி விவரங்கள் இதோ.. ...
-
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
ஐபிஎல் குறித்த கேள்விக்கு ரோஹித்தின் காட்டமான பதில்!
ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காட்டமான பதிலை கூறியுள்ளார். ...
-
India vs West Indies, 1st T20I – போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47