Icc t20 world cup 2024
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெறும் முயற்சியில் களமிறங்கவுள்ளது.
Related Cricket News on Icc t20 world cup 2024
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட 100 சதவீதம் உறுதியுடன் இருக்கிறேன் என்று அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் 10 வீரர்கள் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நான் தேர்வு செய்யும் அணியில் எப்போதும் ரிஷப் பந்த் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம்பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்?
ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு சிறப்பாக பந்து வீசவில்லை எனில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பாக்கியம் - மைக்கேல் பிரேஸ்வெல்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது என அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!
வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
கத்தார் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாள் அணி வீரர் திபேந்திர சிங் ஐரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், ஆடம் மில்னே இருவரும் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களுக்கு ஆதரவு கொடுத்த டிம் சௌதீ!
நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சொந்த நாட்டின் தொடரை தவறவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு அந்த அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
கனடா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் டி20 அணியில் முகமது அமீர், இமாத் வசிம், உஸ்மான் கானுக்கு இடம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட உஸ்மான் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24