Icc t20
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல்ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், அவருக்கு மாற்றாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Icc t20
-
‘கனவு நிஜமாகிவிட்டது’ - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஹர்ஷல் கம்பேக்!
டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 தரவரிசை: பாபரை பின்னுக்கு தள்ளினார் ரிஸ்வான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!
பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜடேஜாவின் நிலை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும், ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியால் எங்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாது - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி பழைய ஃபார்மிர்க்கு திரும்பினாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன் அடிப்பது கடினம் தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த சைமண்ட்ஸ் இவர் தான் - இளம் வீரரைப் பாராட்டும் ரிக்கி பாண்டிங்!
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், இளம் வீரரான டிம் டேவிட்டை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24