Icc
உலகக்கோப்பை 2023: வரைவு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.
அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Icc
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஹாட்ஸ்டாரின் அறிவிப்பாக இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்க்கலாம் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் துணை பயிற்சியாளராக ஹூப்பர், ஃபிராங்க்ளின் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர்களாக கார்ல் ஹூப்பர் மற்றும் ஃபிளைட் ரெய்ஃபெர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மான திட்டம்; எதிர்ப்பு தெரிவிக்கும் அசோசியேட் அணிகள்!
சமீபத்தில் ஐசிசி கொண்டுவந்த புதிய் வருவாய் பகிர்மான திட்டத்தை எதிர்த்து அசோசியேட் அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் இது உதவாது என விமர்சன் செய்துள்ளனர். ...
-
WTC 2023: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள்க்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று : முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. ...
-
ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றங்களை செய்தது ஐசிசி; விவரம் இதோ!
சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் 3 அடிப்படை விதிகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47