If babar azam
ஒரு அணியாக எங்களிடம் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செமி ஃபைனலுக்கு சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் அரையிறுதிக்கு சென்று இறுதி 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதே போல தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் 2, 3ஆவது இடத்தைப் பிடித்து அசத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 2 வெற்றியும் 3 தோல்வியும் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Related Cricket News on If babar azam
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், குல்தீப் முன்னேற்றம்; பாபர் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
பாபர் ஓய்வறையில் கண்ணீர் விட்டு கதறி அழுதார் - முகமது யூசுஃப்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த பின் கேப்டன் பாபர் ஆசாம் ஓய்வறையில் கதறி அழுததாக முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி செய்ததைப் போல் பாபர் ஆசாமும் செய்ய வேண்டும் -பஷித் அலி
கேப்டன்ஷிப் அழுத்ததால் பேட்டிங்கில் தடுமாறும் பாபர் அசாம் அந்த பதவியை விராட் கோலி போல ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் பஷித் அலி கூறியுள்ளார். ...
-
இது போன்ற தவறுகளை ஏன் பாபர் ஆசாம் செய்கிறார் - வாசிம் அக்ரம், சோயிப் மாலிக் காட்டம்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியை தழுவியது தான் தற்போது பேசும் பொருளாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ...
-
சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை - இஃப்திகார் அஹ்மது!
பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அஹ்மது தெரிவித்துள்ளார். ...
-
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!
பாகிஸ்தானின் இன்றைய செயல்பாடுகளை பார்த்து நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தெரிந்த பாகிஸ்தான் கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு நாளைக்கு எட்டு கிலோ கறி? பாகிஸ்தான் வீரர்களை கடுமையா விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் வீரர்கள் தினம்தோறும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவது போல் தெளிவாக தெரிகிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடியுள்ளார். ...
-
குர்பாஸுக்கு பேட்டை பரிசளித்த பாபர் ஆசாம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் - பாபர் ஆசாம் காட்டம்!
மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் ஒரு துறையில் சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமினால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை - கௌதம் கம்பீர்!
பாபர் ஆசாம் அழுத்தத்தில் இருக்கிறார். அவரது அணியும் அழுத்தத்தில் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர், ஷஃபிக் அரைசதம்; ஆஃப்கானிஸ்தானுக்கு 283 இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - பாபர் ஆசாம்!
முதல் 10 ஓவர்களில் பந்து வீச்சிலும் மிடில் ஓவர்களில் பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என பகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24