If bangladesh
ஆசிய கோப்பை 2022: வங்கதேச vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஏ பிரிவில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி எஞ்சியிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்பது தெரிந்ததே.
Related Cricket News on If bangladesh
-
டிம் சௌதியின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் படைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இப்ராஹிம், நஜிபுல்லா காட்டடி; சூப்பர் 4-ல் நுழைந்தது ஆஃப்கான்!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை 2022: ஆஃப்கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆஃப்கனிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசம் அணியில் மேலும் இரண்டு வீரர்கள் விலகல்!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து காயம் காரணமாக ஹசன் மஹ்முத், நூருல் ஹசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs BAN, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஒயிட்வாஷை தவிர்த்தது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: அனமுல் ஹக், அஃபிஃப் ஹொசைன் அரைசதம்; ஜிம்பாப்வேவிற்கு 257 இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 3rd ODI: போட்டி முன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: ரஸா, சகாப்வா அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: தமிம், மஹ்முதுல்லா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 291 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 1st ODI: ரஸா, கையா அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ரஸா மற்றும் இன்னசெண்ட் கையா ஆகியோரது சதத்தின் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24