If gurbaz
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் தது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on If gurbaz
-
விதியை மீறிய ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு ஐசிசி எச்சரிக்கை!
போட்டியின் நடத்தை விதிமுறையை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
-
தொடர் முழுவதுமே எனது ஆட்டம் இப்படி தான் இருக்கும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
இப்போட்டிக்கு மட்டுமில்லாமல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் அழுத்தமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவுசெய்தேன் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இது இத்தொடரில் எங்களுடைய முதல் வெற்றி கிடையாது. இன்னும் சில வெற்றிகளை நாங்கள் பதிவு செய்வோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய ஷர்தூல் தாக்கூர்; வைரல் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூர் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
CWC 2023 Warm-Up Game: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கனிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
AFG vs PAK, 3rd ODI: ஆஃப்கானுக்கு 269 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 269 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 151 ரன்களை விளாசிய ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
AFG vs PAK, 2nd ODI: நொடிக்கு நொடி பரபரப்பு; ஆஃப்கானை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து சாதனைகளை குவித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 ரன்களை குவித்து, சாதனைப் பட்டியளில் இடம்பிடித்துள்ளார். ...
-
AFG vs PAK, 2nd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47