If mitchell
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்த நியூசிலாந்து!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர்.
Related Cricket News on If mitchell
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக் கோப்பையை வெல்வதற்கு வருவேன் - மார்ஷ் கூறியதாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் அறிவிப்பு!
மீண்டும் திரும்ப வந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு வருவேன் என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ...
-
மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஷாஹின் அஃப்ரிடி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் ஷாஹின் அஃப்ரிடி படைத்துள்ளார். ...
-
மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்த முகமது ஷமி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் முகமது ஷமி சமன்செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற மிட்செல் ஸ்டார்கின் தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ...
-
விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் - டேரில் மிட்செல்!
விராட் கோலி நூறு ரன்களை எடுக்கவில்லை என்றாலும் கூட அணியை வெற்றியை கடக்க வைத்தார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக சதமடித்து டேரில் மிட்செல் சாதனை!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இதுதான் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு காரணம் - விராட் கோலி!
நியூசிலாந்து ஒன்றும் பல தவறுகளை செய்யக்கூடிய அணி கிடையாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மிட்செல் சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்களுக்கு உதவும் - டாம் லேதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ...
-
ஆரம்பத்திலேயே நாங்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு உதவியது - டேவிட் வார்னர்!
இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது பெரிய ரன்களை குவிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
வார்னர் - மார்ஷ் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கான வெற்றிப் பாதையை அமைத்தனர் - பாட் கம்மின்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா தான் உண்மையான விக்கெட் டேக்கர் என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24