In australia
IND vs AUS: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 64.06 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் வலுவாக உள்ளது. அடுத்த போட்டியில் ஜெயித்தால் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் தான் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார்.
Related Cricket News on In australia
-
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs AUS: இரண்டே போட்டியில் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசிவருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
IND vs AUS: சச்சினின் மற்றொரு சாதனையை தகர்தார் விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் சரியானது தான் என மார்க் வாக் கூறிய நிலையில் சுனில் கவாஸ்கர் அதற்கு பதில் கொடுத்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுகிறார் - கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் கருத்து!
தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளனர். ...
-
IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: இந்தியாவுக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லையன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
சர்ச்சைகுள்ளான விராட் கோலியின் ஆட்டமிழப்பு; கடுப்பில் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: நாதன் லையன் சுழலில் திணறிய இந்தியா; காப்பாற்றுவாரா விராட் கோலி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS: போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் & ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: முதல் நாளிலேயே சாதனைகளைப் படைத்த அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார். ...
-
IND vs AUS, 2nd Test: அதிரடி காட்டும் கம்மின்ஸ்; அசத்தும் அஸ்வின்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24