In babar azam
ஐசிசி உலகக்கோப்பை அணியின் கேப்டனாக பாபர் ஆசாம்; இந்தியர்களுக்கு இடமில்லை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் நடப்பு இலகக்கோப்பை தொடரின் கனவு அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on In babar azam
-
யார் மீதும் குறைகூற முடியாது - பாபர் ஆசாம்!
யாரும் யார் மீதும் குறை சொல்லக் கூடாது. அனைவரும் உழைத்திருக்கிறோம். விளைந்த முடிவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆசாம் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கோலியின் சாதனையை காலி செய்த பாபர் ஆசாம்!
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தற்போது 7ஆவது இடத்தில் உள்ளார். ...
-
ஹசன் அலியின் கேட்ச் ஆட்டத்தை மாற்றிவிட்டது - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசாம், மாலிக் அசத்தல், கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 தரவரிசை: பாபர் ஆசாம் முதாலிடம்; கோலிக்கு 5ஆம் இடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் பேட்ஸமேன்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனைகளை படைத்த பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் மூன்று அரைசதங்களை அடித்த கேப்டன் எனும் சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
தாய் வென்டிலேட்டரில் இருக்கும் போது பாபர் ஆசாம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தர் - பாபர் ஆசாமின் தந்தை உருக்கம்!
தாயை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பாபர் ஆசாம் வெற்றி பெற்றுக் கொடுத்தார் என்று அவரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் vs நியூசிலாந்து- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47