In india
WI vs IND: நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது - நிக்கோலஸ் பூரன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் தற்போது கைப்பற்றியுள்ளது.
Related Cricket News on In india
-
இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
WI vs IND: தொடரை வென்றது குறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி!
ப்ளோரிடா மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs IND, 4th T20I: ரோஹித், பந்த் அதிரடி; விண்டீஸுக்கு 192 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நன்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
நான் இருந்த அணிகளிலேயே சிறந்த சூழலைக் கொண்ட அணியாக இந்த இந்திய அணியை நினைக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும் - ரஷித் லதீஃப்!
கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் பாகிஸ்தான் அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லதீஃப் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND: ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் தேர்ந்துவிட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அஸ்வின் தேர்ச்சியடைந்துள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. ...
-
டிசம்பரில் இந்தியா - இலங்கை தொடர் - பிசிசிஐ!
வருகிற டிசம்பர் மாதம் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!
எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். ...
-
கடைசி இரண்டு போட்டிகளில் ரோஹித் விளையாடுவது உறுதி - தகவல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இந்திய அணி விளையாடும் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது - ஸ்ரீகாந்த் சாடல்!
தினேஷ் கார்த்திக் எல்லாம் ஒரு ஃபினிஷரே இல்லை என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47