In india
கரோனாவிலிருந்து மீண்டார் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Related Cricket News on In india
-
SA vs IND: இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு?
தென் ஆப்பிரிக்க அணியுடானா ஒருநாள் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் ஷாருக் கானிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: குருவின் சாதனையை முறியடித்த சிஷ்யன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக இருந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் தன்னுடைய பிளேயிங் லெவனை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தும் பாண்டியா நீக்கம்?
பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்டில் விஹாரிக்கு அணியில் இடமுண்டா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ...
-
கோலிக்கு பேட்டிங் பயிற்சியளித்த டிராவிட்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டிங் குறித்து ஆலோசனைகளை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் பலம் இதுதான் - புஜாரா
இந்திய அணியின் பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதான் என சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐயின் தலைமை மருத்துவர் பதவியை ராஜினாமா செய்த அபஜித் சால்வி!
பிசிசிஐயின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த அபஜித் சால்வி, தனிப்பட்ட காரணங்களினால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
SA vs IND: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ vs விராட் கோலி: கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..!
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது எந்த நடவடிக்கையும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடியும் வரை பிசிசிஐ சார்பில் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
SA vs IND: ஒருநாள் தொடரில் நான் ஓய்வு கேட்கவில்லை - விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கோலி நிச்சயம் விளையாடுவார் - பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24