In india
சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 142 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 5ஆவது டெஸ்டை வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம் ஆகும். இந்த தொடரில் ஜோ ரூட் மொத்தமாக 737 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டுகளும் சாய்த்தார். இதன்மூலம் அதிக சதமடித்த சமகால கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
Related Cricket News on In india
-
தம்மை டி20 அணியில் சேர்க்க வேண்டாம்; தேர்வுக்குழுவுக்கு கோலி திடீர் வேண்டுகோள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் தம்மை சேர்க்க வேண்டாம் என்று விராட் கோலி தேர்வுக்குழுவிடம் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்தின் ஆட்டம் நிலையானதாக இருக்க முடியுமா? - ஸ்டீவ் ஸ்மித் கேள்வி!
இங்கிலாந்தின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்ச்சியாக நிலையானதாக இருக்க முடியுமா என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20: இந்திய அணியின் உத்தேச லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச லெவனை பார்ப்போம். ...
-
விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார் - ஜெஃப்ரி பாய்காட்!
விராட் கோலி போன்ற பெரிய வீரர் ரன் குவிக்க முடியாமல் திணறுவதை பார்க்கும் போது பாவமாக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். ...
-
நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்வி !
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் பேசுபோருளாகியுள்ளது. ...
-
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை - இர்ஃபான் பதான்!
ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தோனியுடன் பந்தை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர்!
ரிஷப் பந்த் தோனியை போல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டபடும் புவனேஷ்வர்; ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!
டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜோஸ் பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது. ...
-
ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை முன்வைத்த டேனிஷ் கனேரியா!
இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
கோலி - பேர்ஸ்டோவ் புகைப்படத்தை வைத்து கிண்டல் செய்தல் ஈசிபி; ரசிகர்கள் கண்டனம்!
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோலி-பேர்ஸ்டோவ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணங்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47