In indian
ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து அணி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பான திட்டங்களை இயற்றி செயல்படுத்திவருகிறது.
இப்போதைக்கு, இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இல்லை. அது ரோஹித், கோலி, பும்ரா என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி. அவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் யாருமே இல்லாமலேயே கூட வெற்றி பெறுமளவிற்கு திறமையான இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பளித்து வலுவான பென்ச் பலத்துடன் இந்திய அணி உள்ளது.
Related Cricket News on In indian
-
எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் - யுஸ்வேந்திர சஹால் வேண்டுகோள்!
இந்திய அணி வீரர் யுவேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ ஆகியோர் பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சஹால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறைந்துவிட்டதா? - ரோஹித் சர்மாவின் பளீச் பதில்!
ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
தனிமையை நான் நன்கு அனுபவித்தவன் - விராட் கோலியின் உருக்கமான பேச்சு!
தனிமையால் மிகவும் கடுமையான காலங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விராட் கோலி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். ...
-
ZIM vs IND: கம்பேக் குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
நீண்ட நாள்களுக்கு பின் அணியில் இடம்பெற்றது மட்டுமிலாமல், அணியை வழிநடத்தவும் உள்ள கேஎல் ராகுல் தனது கம்பேக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரி சகிப்புதன்மையற்றவர் - தினேஷ் கார்த்திக்!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது ரவி சாஸ்திரி பயிற்சியின்கீழ் விளையாடிய தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி எந்தெந்த விஷயத்தில் கோபப்படுவார் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
சச்சினுக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை - வினோத் காம்பிளி!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி வறுமையில் சிக்கி தவிப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி - ஷபாஸ் அகமது!
இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஷபாஸ் அகமது நெகிழ்ச்சியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார். ...
-
பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் - சௌரவ் கங்குலி!
இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் ஏபிடி சூர்யகுமார் யாதவ் தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 4 வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இளம் இந்திய வீரரைப் புகழ்ந்த கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இளம் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24