In t20
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இருக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இந்திய அணி உற்று நோக்கி வருகிறது. கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து உள்ளதால் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியானது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடு எப்படி அமைகிறதோ அதை வைத்துதான் இந்திய அணியின் தேர்வும் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளதால் உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வு என்பது எவ்வாறு அமையும் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on In t20
-
உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ஆர்ச்சர்!
இந்த மாதம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட நான்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ஐந்தாம் இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. ...
-
இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா விராட் கோலி?
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் பிசிசிஐக்கும், இந்திய அணி தேர்வாளர்களுக்கும் பெரிய கவலையாக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ...
-
இந்திய டி20 அணியின் 4ஆம் வரிசைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி டி20 உலக கோப்பையில் யாரை 4ஆம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா!
கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. ...
-
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24