In t20
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னாறிய எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில் முகமது வசீம் 7 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய குசால் பெரேரா - அம்பத்தி ராயுடு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on In t20
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: கேப்பிட்டல்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: பரபரப்பான ஆட்டத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
ஏற்கெனவே காயம் காரணமாக இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை தவறவிட்டுள்ளதால், என்னுடைய இலக்கு தற்போது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மட்டும் தான் என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷாரிஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: வசீம், பெரேரா அரைசத; நைட் ரைடர்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: சிக்கந்தர் ரஸா போராட்டம் வீண்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24