In t20
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், அல்சொப், ஜோர்டன் காக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், எராஸ்மஸ், டிம் டேவிட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 55 ரன்காளிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய டாம் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்க்க ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on In t20
-
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: கோங்கடி த்ரிஷா அதிரடியில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியா!
ஸ்காட்லாந்து யு19 அணிக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய யு19 அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் அல்ஸாப் அதிரடியில் வாரியர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேச யு19 அணிக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: ஷனகா அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கை யு19 அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய யு19 அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான், முகமது அமீர் அதிரடியில் வாரியர்ஸை பந்தாடியது வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47