In t20
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோங்கடி த்ரிஷா மற்றும் கமலினி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கோங்கடி த்ரிஷா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் கமலினி 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய சனிகா சால்க் ரன்கள் ஏதுமின்றியும், பவிகா 7 ரன்களிலும், மிதில வினோத் 16 ரன்களிலும், ஆயுஷி ஷுக்லா 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த த்ரிஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on In t20
-
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான், முகமது அமீர் அதிரடியில் வாரியர்ஸை பந்தாடியது வைப்பர்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 900 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
அதிவேக அரைசதமடித்து சாதனை படைத்த ரிச்சா கோஷ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்த வீராங்கனை எனும் சோஃபி டிவைன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் சாதனையை ரிச்சா கோஷ் சமன்செய்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. ...
-
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24