In t20i
கள நடுவரிடம் கோவமாக நடந்துகொண்ட தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடி ரன் சேர்க்க, எந்த அணி வெற்றி பெறும் என்ற விறுவிறுப்பு கடைசி ஓவர் வரை இருந்துது.
Related Cricket News on In t20i
-
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!
வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
அசுர வேகத்தில் வீசி ஷனகாவை வீழ்த்திய உம்ரான்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். ...
-
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷிவம் மாவி பெற்றுள்ளார். ...
-
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன் என அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அக்ஸர் படேலுக்கு வழங்கியதற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கியுள்ளார். ...
-
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ...
-
INDW vs AUSW, 5th T20I: கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ...
-
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47