Ind vs
சதமடித்து அசத்திய ராஜத் பட்டிதார்; இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான ஆட்டம் டிரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது. அதன்படி 2 நாட்கள் கொண்ட முதல் போட்டி நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி கேப்டன் ஜோஷ் பொஹானன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஜென்னிங்ஸ் – லீஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜென்னிங்ஸ் 25 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
Related Cricket News on Ind vs
-
இரண்டாவது போட்டியில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடக்க உள்ள நிலையில், அணியில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார். ...
-
விராட் கோலியால் இந்திய அணிக்கு நன்மை கிடைக்கும் - ஜாக் காலிஸ்!
நீங்கள் போட்டியில் எப்படி செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுடைய போட்டிக்கான திட்டங்கள் என்ன என்பதை பொறுத்து, அங்கு அனுபவத்திற்கு ஒரு பெரிய பங்கு நிச்சயம் உண்டு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
துருவ் ஜுரல் எங்கள் அணியின் முக்கியமான வீரர். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை உருவாக்குவது பெருமையாக இருக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
இந்திய அணிக்காக ஷிவம் தூபே பந்துவீசுவதை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பார்த்திருந்தால், அடுத்த ஐபிஎல் சீசனில் 3 ஓவர்களை ஒதுக்கிவிடுவார் என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். ...
-
தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்!
ஃபினிஷிங்கின் போது முன்னாள் வீரர் தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் கூறியுள்ளார். ...
-
இதனை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் - ஷிவம் தூபே!
நான் பேட்டிங் செய்ய வந்த போது போட்டியை கடைசி வரை நின்று முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதை நான் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்த போட்டியில் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹீம் ஸத்ரான் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது எதிர்பாராத விதமாக நடந்தது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AFG, 1st T20I: முகமது நபி அபார ஆட்டம்; இந்தியாவுக்கு 159 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியை சீண்டாதீர்கள் - இங்கிலாந்துக்கு கிரேம் ஸ்வான் எச்சரிக்கை!
இந்த தொடரில் விராட் கோலியிடம் இங்கிலாந்து அணியினர் வாய் கொடுத்து வம்பிழுக்காமல் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் எச்சரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24