Ind vs nz
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சமூக வலைதளங்களில் விவாதபொருளாக மாறியது.
இதையடுத்து சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில், புவனேஷ்குமார் டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Cricket News on Ind vs nz
-
இங்கிலாந்து வந்தடைந்த நியூசிலாந்து!
இங்கிலாந்து தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று இங்கிலாந்து சென்றது. ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வாகனின் சர்ச்சைக்குரிய கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
விராட் கோலி - கேன் வில்லியம்சன் ஆகியோரை ஒப்பிட்டு முன்னாள் வீரர் மைகேல் வாகன் கூறியுள்ள கருத்து கோலியின் ரசிகர்களை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஹர்திக்கால் அணியில் இடம்பிடிக்க முடியாது - சரன்தீப் சிங் வார்னிங்!
ஹர்திக் பாண்டியாவல் பந்துவீச முடியாமல் போனால், இனி அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷர்துல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் - பரத் அருண் நம்பிக்கை
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் ஜொலிப்பார் என பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார் ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிஸி., வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!
கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணியின் பயணம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24