India playing xi
ENG vs IND: இந்திய அணி லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கருண் நாயருக்கு இடமில்லை
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இரு நாட்டு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் இங்கிலாந்து சென்றுள்ளனர். அதேசமயம் இந்த தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி லெவனில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on India playing xi
-
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
கபா டெஸ்ட்: பிளேயிங் லெவனில் மாற்றங்களைச் சேய்யும் இந்திய அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
BGT 2024: முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். ...
-
SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் தன்னுடைய பிளேயிங் லெவனை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார். ...
-
SA vs IND: முதல் டெஸ்ட்டுகான உத்தேச அணியை அறிவித்த விவிஎஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் வீரர் விவிஸ் லக்ஷ்மண் தேர்வு செய்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ENG vs IND: ஆடும் லெவன் குறித்து மீண்டும் புதிர் விளையாட்டை ஆரம்பித்த வாசிம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47