Indian cricket team: Cricket News & Match Updates
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் சித்தார்த் கௌல். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சித்தார்த் கௌல் தலா 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 22அம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து 88 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள சித்தார்த் கௌல் 297 விக்கெட்டுகளையும், 111 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளையும், 145 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஆஸ்திரேலிய அணி எப்போதும் சவாலான ஒன்றாகும் - ரோஹித் சர்மா!
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
SMAT 2024: அதிவேக சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்; திரிபுராவை வீழ்த்தி குஜாராத் அபார வெற்றி!
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் ஷுப்மன் கில்?
BGT 2024-25: நாடு திரும்பும் கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் - பாட் கம்மின்ஸ்!
SMAT 2024: ஜெகதீசன் அதிரடி; சிக்கிமை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
விராட் கோலிக்கு நாங்கள் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு அவர் தேவை - ஜஸ்பிரித் பும்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி!
பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக கடுமையாக தயாராகும் ரோஹித் சர்மா - காணொளி!
BGT 2024: பெர்த்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா!
डोडा गणेश: जो जितनी जल्दी टीम इंडिया में आए, उतनी जल्दी ही इंटरनेशनल करियर भी खत्म हुआ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47